கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 650 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,701 ஆக அதிகரித்துள்ளது.

No comments: