வெலிசறை மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்


வெலிசறை தொற்றுநோய் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி ஒருவர் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 

43 வயதான குறிப்பிட்ட நோயாளியைத் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

No comments: