காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடி பகுதியில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தல்
Reviewed by Chief Editor
on
12/30/2020 07:58:00 pm
Rating: 5
No comments: