கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்
கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்ட பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: