நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன


நாட்டில் மேலும்  சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய அவிசாவளை,கொஸ்கம மற்றும் ருவன்வெல்ல காவற்துறை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.

No comments: