சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


சிறைச்சாலை வளாகத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,909 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான மேலும் 54 பேர் நேற்று அடையாளங் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சிறைச்சாலை வளாகத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களுள் 3,117 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments