காலி மீன்பிடித் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
காலி மீன்பிடித் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் காலி மீன்பிடி துறைமுக பகுதியில் மீனவர்கள் உட்பட 166 பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: