மேலும் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி
குறித்த பெண் ஊழியர்கள் இருவரும் குருணாகலை வைத்தியசாலையில் இருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் இதுவரை 73 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by akattiyan | අගත්තියන්
on
10/05/2020 05:29:00 pm
Rating: 5
முழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2023
தொழில்நுட்ப பிரிவு : Akattiyan Technical Team :
ஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119
செய்திகள் அனுப்ப online.akattiyan@gmail.com
©akattiyan.com
Copyright(c) 2020 AKN Media Unit All Right Reseved
No comments: