நாளை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்
நாட்டில் காணப்படும் அனைத்து அரச பாடசாலைகளினதும் தரம் 6 முதல் 13ம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1ம் தரம் தொடக்கம் 5ம் தரம் வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8ம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: