தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு தம்மை அழைக்க வேண்டாம்- ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக, தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு தம்மை அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மக்கள் நலன் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்தல் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்தல் ஆகிய செயற்பாடுகளுக்காக குறித்த நேரத்தை ஒதுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி தனிப்பட்ட நபர்களின் நிகழ்வுகள், பரிசளிப்புக்கள், தி

No comments: