முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் 15 அமைச்சர்கள் இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: