மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் பலர் கைது
நேற்று காலை 5 மணி முதல் இன்று காலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தக்குப்பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: