இன்று முதல் வழமைக்கு திரும்பிய பாடசாலைகள்
நாட்டில் காணப்படும் அனைத்து அரச பாடசாலைகளினதும் தரம் 6 முதல் 13ம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலை இன்று முதல் வழமை போன்று திறக்கப்படவுள்ளன.
மேலும் 1ம் தரம் தொடக்கம் 5ம் தரம் வரையான பாடசாலைகள் எதிர்வரும் 8ம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டிருந்ந பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
No comments: