நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கட்டார்,குவைட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 640 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரையும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: