ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய உத்தியோகத்தர்களினால் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு வரவேற்வு
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு 31.08.2020 இன்று வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் கானப்படும் குறைப்பாடுகளை கேட்டறிந்து கொண்டதோடு அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலப்பகுதியில் செயற்படுத்தபட்டவாறே தம்மால் வழிநடத்த முடியுமென உத்தியோகத்தர்களிடம் கலந்துரையாடினார்.




No comments: