மாலைத்தீவில் இருந்து இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுக் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 287 இலங்கையர்கள்  மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விசேட விமானம் ஊடாக இன்று  நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: