இன்று கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை

8 ஆவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் மற்றும் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று அரசியலமைப்புப் பேரவை கூடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் ஏனைய உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: