இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு.

கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தினால் தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று  மட்டக்களப்பு தபால் திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.




No comments: