அமைச்சுக்களின் முழுவிபரங்கள்
பாதுகாப்பு அமைச்சு- (கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ (ஜனாதிபதி )
பிரதம மந்திரி (கௌரவ மஹிந்த ராஜபக்ஷ)
தொழில் அமைச்சு - நிமல் சிறிபாலடி சில்வா
கல்வித்துறை அமைச்சு - ஜீ.எல் பீரிஸ்
பவித்திராதேவி வன்னியாராச்சி - சுகாதரத்துறை அமைச்சு
தினேஸ் குணவர்த்தன - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
டக்ளஸ் தேவானந்தா- கடற்தொழில்துறை அமைச்சு
காமினி லெகுகே - போக்கு வரத்து துறை அமைச்சர்
பந்துல குணவர்த்தன- வர்த்தகத்துறை அமைச்சர்
ஆர்.எம்.சீ.வி. ரத்நாயக்க வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு
ஜனக பண்டார தென்னகோன் - அரச சேவை மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு
ஹெகலிய ரம்புக்வெல- வெகுஜன ஊடக அமைச்சு
சமல் ராஜபக்க்ஷ - நீர்ப்பாசனத்துறை அமைச்சர்
டலஸ் அழகப்பெரும- மின் சக்தி அமைச்சு
யோன்ஸ்டன் பெர்ணண்டோ- நெருஞ்சாலைகள் அமைச்சு
விமல் வீரவன்ச - கைத்தொழில் துறை
மஹிந்த அமரவீர- சுற்றாடல் துறை அமைச்சு
எஸ்.எம் சந்திர சேன - காணி அமைச்சர்
மஹிந்தானந்த அழுத்கமகே - கமத் தொழில் அமைச்சு
வாசுதேவ நாணயக்கார - நீர்வழங்கல் துறை அமைச்சர்
உதய பிரபா கம்மன் பில - வலுச்சக்தி அமைச்சு
ரமேஸ் பத்திரன - பெருந்தோட்டத் துறை அமைச்சு
பிரசன்ன ரணதுங்க- சுற்றுலாத்துறை
றோகித அபே குணவர்த்தன - துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சு
நாமல் ராஐபக்க்ஷ - இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு
அலிப் சப்ரி - நீதித்துறை அமைச்சர்

No comments: