மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
கொரோனா தொற்றுக் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் ஸ்ரீலங்கன் சேவைக்கு சொந்தமான விமானம் ஊடாக இன்று மதியம் 1.30 மணியளவில் நாடு திரும்பியதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: