இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 322 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார்  முதலான நாடுகளில் இருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளதோடு குறித்த அனைவரையும் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தி தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: