இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமானம் செய்துக்கொண்ட வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள்
வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வட மேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம். முசாமில், ஊவா மாகாண ஆளுநராக சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளதோடு ஊவா மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொள்ளுரே, வட மேல் மாகாண ஆளுநராக சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

No comments: