இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கட்டாரில் தங்கியிருந்த மேலும் 398 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: