இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த 283 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 303 என்ற விமானத்தின்  ஊடாக இன்று மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments: