பொல்கல்ல நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது

மத்திய மலைநாட்டு பகுதியில் பொழியும் மழையுடனான காலநிலைக் காரணமாக மஹாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் பொல்கல்ல நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள்  இன்று காலை திறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

No comments: