பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் வேண்டி சர்வமத பிரார்த்தனையும் ஓராண்டு விழாவும்
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் வேண்டி சர்வமத பிரார்த்தனையும் ஓராண்டு விழாவும் 30 ம் திகதி ஞாயற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட இசைக் கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியம் நடாத்தியது.
ஒன்றியத்தின் தலைவர் ராஜ்போரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றியத்தின்
உறுப்பினர்கள்,கலைஞர்கள்,ஊடகவிய லாளர்கள்,நலன் விரும்பிகள் கலந்து
கொண்டார்கள்.
உறுப்பினர்கள்,கலைஞர்கள்,ஊடகவிய
கொண்டார்கள்.
ஒன்றிய ஊடகப் பொறுப்பாளர் இராமன் கேதீஸ்வரனின்
நெரிபடுத்தலுக்கமைய சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஞ்சித்ராஜபக்ஸ மற்றும்
ஊடகவியலாளர் அஜித் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் பொன்னாடை போற்றி
கெளரவிக்கப்பட்டதோடு ஒராண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

No comments: