தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது
இருப்பினும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த குழுவினர் 4 மணிக்கு பின்னர் தங்களுடைய தனிப்பட்ட போக்குவரத்து முறையை பயன்படுத்தி வாக்களிக்க வர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தேர்தல் தினத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களில் சுமார் 800 பேர் இருப்பதாகவும் அவர்களில் 50 வீதமானோர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

No comments: