அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்
பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமைச்சுக்களின் புதிய செயலாளர்களாக,
01.W.M.D.J.பெர்னாண்டோ - அமைச்சரவை செயலாளர்
02.R.W.R.பிரேமசிறி - பெருந்தெருக்கள் அமைச்சு
03.S.R.ஆட்டிகல - நிதி அமைச்சு
04.J.J. ரட்னசிறி - பொது சேவைகள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு
05.ஜகத் P. விஜேவீர - ஊடக அமைச்சு
06.ரவீந்திர ஹேவாவித்தாரண - பெருந்தோட்ட அமைச்சு
07.அனுர திசாநாயக்க - நீர்ப்பாசன அமைச்சு
08.W.A.சூலானந்ந பெரேரா - கைத்தொழில் அமைச்சு
09.திருமதி.வசந்த பெரேரா - மின்சக்தி அமைச்சு
10.S.ஹெட்டியாராச்சி - சுற்றுலாத்துறை அமைச்சு
11.R.A.A.K.ரணவக்க - காணி அமைச்சு
12.N.P.D.U.K.மாபா பத்திரண - தொழில் அமைச்சு
13.R.M.I.ரத்நாயக்க - கடற்றொழில் அமைச்சு
14.ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் குணரட்ன- பாதுகாப்பு அமைச்சு
15.M.K.B.ஹரிஸ்சந்திர - வனஜீவராசிகள் மற்றும் வன
பாதுகாப்பு அமைச்சு
16.N.B.மொன்டி ரணதுங்க - போக்குவரத்து அமைச்சு
17.Dr.பிரியந்த பந்து விக்ரம - நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு
அமைச்சு
18.J.M.B. திருமதி .ஜயவர்தன - வர்த்தக அமைச்சு
19.மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க - சுகாதார அமைச்சு
20.ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் A.K.சுமேத பெரேரா - விவசாய அமைச்சு
21.அநுராத விஜேகோன் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்
துறை அமைச்சு
22.K.D.R.திருமதி ஒல்கா - எரிசக்தி அமைச்சு
23.ஓய்வு பெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே - வெளிவிவகார அமைச்சு
24.Dr.அனில் ஜாசிங்க - சுற்றாடல் அமைச்சு
25.பேராசிரியர் கபில பெரேரா - கல்வி அமைச்சு
26.ஸ்ரீநிமல் பெரேரா - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

No comments: