நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2867 ஆக அதிகரித்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: