வேலைவாய்ப்பு தொடர்பாக ஜனாதிபதியின் அதிரடித் தீர்மானம்

பட்டதாரிகள் 50 ஆயிரம் பேருக்கும் குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: