நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 5 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2760 ஆக அதிகரித்துள்ளது.

No comments: