சர்வதேச ரீதியில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,786,670 ஆக அதிகரித்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 751,555 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தியாவில் கொரோனா தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: