வாக்காளர் அட்டைகளை கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகள் இதுவரை கிடைக்க பெறாத வாக்காளர்கள் இன்று மற்றும் நாளை தங்களுக்கு உரித்தான தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தங்களுடைய பிரதேச தபால் அலுவலகத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: