தேர்தலுக்காக கடமையில் ஈடுபடவுள்ள 69,000பொலிஸ் அதிகாரிகள்
தேர்தல் கடமைகளுக்காக 69,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
3069 பொலிஸ் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10,500 பேர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: