மதியம் 12 மணிவரை பதிவான வாக்குப்பதிவு சதவீதம்
2020 பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7.00 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமயை இன்று மதியம் 12 மணிவரையில் கொழும்பில் 34 சதவீதமும் குருநாகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 40 சதவீதமும் பதுளையில் 45 சதவீதமும் பொலனறுவையில் 28 சதவீதமும் வாக்குப் பதிவு இடம்பெற்றள்ளன.
மாத்தறை 41%, திகாமடுல்லை 40%, மாத்தளை 46%, களுத்தறை 40%, காலி 45%,யாழ்ப்பாணம் 35%, மட்டக்களப்பு 45%,நுவரெலியா 48%, இரத்தினபுரி 50% ,கண்டி 43%, திருகோணமலை 50% ,கேகாலை 47%, வன்னி 40%, மொனராகரலை 55% வாக்கப்பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: