அறம்வழி அறக்கட்டளையின் 100வது செயற்திட்டமாக 200 பேருக்கு பலாமரங்கள் வழங்கி வைப்பு

                                                                                                                                        சதுர்ஷன்
நேற்று 2020/08/14 திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் எனும் கிராமத்தில் அறம் வழி அறக்கட்டளை எனும் நிறுவகத்தின்100 வது செயல்திட்டமாக 200 பேருக்கு பலாமரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் m.அனோஜா,கிராம சேவை நிறுவாக உத்தியோத்தர்.பரிமளவாணி மற்றும் அறம் வழி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இவ் மரக்கன்றுகளை மக்களிடம் கையளித்தனர்.




No comments: