G.C.E.O/L மாணவர்களுக்கான முக்கிய செய்தி
2020 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஜீலை 22ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது விண்ணப்ப படிவங்களை குறித்தக் காலப்பகுதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

No comments: