இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஏற்கனவே 2350 பேர் அடையாளங்காணப்பட்ட நிலையில், சற்றுமுன்னர் 87 பேர் கொரோனா தொற்றுறுதியானவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது.
சற்றுமுன்னர் அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்
Reviewed by Chief Editor
on
7/10/2020 06:59:00 pm
Rating: 5
No comments: