பிரதமர் மற்றும் துறைமுக ஊழியர்களுக்கு இடையில் கலந்துரையாடல் நிகழ்வு ஆரம்பம்


நேற்றைய தினம் பிரதமரின் ஆலோசனைக்கேற்ப  துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்ததை தற்காலிகமாக இடைநிறுத்தியதைத் தொடர்ந்து  இன்றைய தினம் துறைமுக பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் நிகழ்வு  ஒன்று தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது.

No comments: