கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரி பணி நீக்கம்
கைது செய்யப்பட்ட அதிகாரி மதுவரித் திணைக்கள அநுராதபுர அலுவலகத்தில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்துள்ளதாக மதுவரித் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: