கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமூடாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு திரும்பிய இலங்கையர்கள்
Reviewed by Anonymous
on
7/18/2020 11:44:00 am
Rating: 5
No comments: