மக்கள் மனதில் எழுதி விட்டார்கள் இ.தொ.கா என்று - பழனி சக்திவேல்


(நீலமேகம் பிரசாந்த்)

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் இதுவரை காணாத வரலாற்று வெற்றியை உறுதிசெய்யும்.

வெற்றி நிச்சயம் இதுவே வேத சத்தியம் என முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினரும் இ.தொ.காவின் உபத்தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான பழனி சக்திவேல் தெரிவித்தார்.

கந்தப்பளை பார்க் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகின்ற போது இம்முறை பாராளுமன்ற தேர்லில் மக்கள் மனதில் எழுதி விட்டார்கள் இ.தொ.காவிற்கே வாக்களிக்க வேண்டுமென்று காரணம் இ.தொ.காவின் ஆளும் அரசாங்கத்தில் காணப்படும் 

எனவே இ.தொ.காவில் பலத்தை அதிகரித்தாலே எமது உரிமைகளும் அதேபோல மலையகத்தில் அபிவிருத்திகளும் ஏற்படுமென மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் எனவே எப்போதும் காணாத வரலாற்று வெற்றியை இ.தொ.கா உறுதி செய்யுமென பழனி சக்திவேல் தெரிவித்தார்.

No comments: