கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: