மேலும் பூரண குணமடைந்த கடற்படையினர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை 904 ஆக காணப்படுவதாகவும் மேலும் பூரணமாக குணமடைந்த 6 கடற்படையினர் வைத்தியசாலையிலிருந்து  வெளியேறியுள்ளதாகவும், வைத்தியசாலையில் மேலும் 62 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: