இன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 பேர் வைத்தியசாலையில்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை வென்மோர் பிரிவில்  உள்ள 35 தொழிலாளர்கள் மீது இன்று
குளவிகள் சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். 

No comments: