சற்றுமுன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கு சற்றுமுன்னர் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளளனவர்களின் மொத்த எண்ணிக்கை 2450 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய தினம் மாத்திரம் 296 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
No comments: