நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்


நாடு திரும்ப முடியாமல் இருந்த 290 பேர் நாடு திரும்பியுள்ளனர். பஹ்ரேன் நாட்டில் இருந்தே இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் ஊடக இவர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

.


No comments: