2025ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள்

கடுவலையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 2025ம் ஆண்டு முடிவுக்குள் அனைவருக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments: