அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் 17ம் திகதி வரை மேலதிக விடுமுறை

நாட்டில் கொரோனா தொற்றின்  தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தீர்மானமானது இன்று மாலை கல்வி அமைச்சருக்கும் கல்வித்துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments: