UPDATED: குருநாகலில் தீவிரமடையும் வெட்டுக்கிளி
குருநாகல், மாவத்தகமவில், மேலும் சில பகுதிகளுக்கு ,பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த, வெட்டுக்கிளிகள், மரவெள்ளி, தென்னை, மரம், சோளம், வாழை போன்ற பயிர்களை தாக்கியுள்ளது
மாவத்தகம ,பகுதியில் , இந்த வகையிலான வெட்டுகிளிகள் முதன் முறையாக இனம் காணப்பட்டது.
வெட்டு,கிளிகள் தொடர்பில், அராய்வதற்கு, விவசாய, பணிப்பாளர் குழாம் நேரடியாக விஜயம் செய்திருந்தனர்.
இனங்காணப்பட்டுள்ள, வெட்டுக்கிளிகளை,அழிப்பதற்கு, நடவடிக்கைகளை விவசாய அதிகாரிகள், முன்னெடுத்து, வருகின்றனர்.

No comments: